பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் கிடையாது. ஆதார் அடையாள அட்டை கிடையாது. வோட்டர் அட்டை இது தேர்தலில் மட்டும். பான் கார்ட் டாக்ஸ் கட்ட மட்டும். ரேஷன் கார்டு ரேஷனுக்கு மட்டும். ஒரு இந்தியனுக்கு எது அடையாள அட்டை. அதையாவது சொல்லுங்க. பச்சை குத்திக்கலாமா.
@duraivaikooffl தங்கள் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டில் காமராஜ் என்பவர் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மரணமடைந்தார். அவரின் குடும்பத்திற்கு இதுவரையில் நிவாரண நிதி வழங்கவில்லை.
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
மார்க்ஸ் மாமுனி விருதுபெறும்
எனது தோழரும், நண்பருமான
மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1980 களில் வியாசர்பாடி காவல் நிலைய லாக்கப் படுகொலையை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர். காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டனர்.
மிருகமாக மாறிய போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கி சூட்டில் எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கில்லிக்கான் என்ற இளைஞன் உயிரை விடுகிறான். மக்கள் அஞ்சவில்லை. அந்த இடமே போர்க்களமாக மாறியது. போலீசும் அடுத்தடுத்த உயிர் பறிப்புக்கு தம்மை தயார் செய்து உக்கிரமாக நின்றது.
போலீஸ் துப்பாக்கியை உயர்த்தி ரத்த வெறிபிடித்து நின்று கொண்டிருக்கும் போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த கில்லிக்கான் என்ற அந்த இளைஞரை வீரபாண்டியன் தனது இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு நீதி கேட்டு போலீஸ் நிலையம் முன்வர, போலீஸ் துப்பாக்கிகள் வீரபாண்டியனை குறிவைக்க, நான் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் தோழர்கள் போலீஸ் கும்பலை தடுத்து வீரபாண்டியனுக்கு அரனாக நின்ற காட்சி இப்போதும் கண் முன்னே வந்து மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஒரு மெய்யான போராளிக்கு மார்க்ஸ் மாமுனி என்கிற பொருத்தமான விருது கிடைப்பதும், பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுத்து விருதை அளிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
டி.கே.சண்முகம்
CPIM வடசென்னை
#VCK #CPIM #CPI
@annamalai_k@BJP4TamilNadu
அண்ணாமலை கட்சி ஆரம்பிப்பதால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளுக்கும் இழப்பு என யாரும் பயப்பட வேண்டாம். அண்ணாமலை புது கட்சி ஆரம்பிப்பதால் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே இழப்பை தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஏற்கனவே பாஜக 0 தற்போது -0.
@annamalai_k@BJP4TamilNadu
எத்தனை காலம் மதவாத கட்சியான பாஜகவுடன் இணைந்து பயணித்து மாநில தலைவர் என்ற பதவியை அடைந்து இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்று வாழ்ந்து வந்த திரு அண்ணாமலை அவர்கள் பதவி பறிபோனதும் மதச்சார்பற்ற கட்சியை உருவாக்குவதாக விளக்கம்.
#மக்கள்முட்டாள்அல்லஅண்ணாமலை.