பயமா, பயமா 🤣
திரிஷா புருஷனுக்கு பயமா 😂
பயமா, பயமா 🤣
திரிஷா புருஷனுக்கு பயமா 😂
விஜய் கிட்ட நாகரிகமா அரசியல் பண்ண கூடாது இது மாதிரி இறங்கி தான் அடிக்க வேண்டி இருக்கு 😌
அவன் மொழிலே சொன்னா தான் மண்டைல உரைக்கும் 😂🔥💯
#AIADMK#அதிமுக 🔥
பெண்கள் முன்னேற்றதை 70 வருசத்துக்கு பின்னுக்கு தள்ளும் தாய்மாமன் சீர், அண்ணன் சீர்னு சனாதானத்தை சந்து வழியா கொண்டு வந்து கொண்டிருக்கும் தற்குறி ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
யாராவது மதுராந்தகத்துல விஜய் பேசுனத கேட்க மிஸ் பண்ணிருந்தா கவலைப் படாதீங்க ஒடஞ்சு போன டேப் ரெக்கார்டர் மாதிரி இன்னும் ரெண்டு நாள் கழிச்சும்
அதையே தான் பேசுவாரு 😂😂😂
கழகதிற்க்காக கொள்கையுடன் கருத்தியலாக களமாடும் சிறந்த இளம்தலைவர்.,
அதே மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களுடன்,மக்களுக்காக களமாடும்
சிறந்த எதிர்கட்சி தலைவர்🔥
கோடிக்கணக்கான கருப்பு சிவப்பு கூட்டத்தில் ஒருவன், கடை நிலை தொண்டன்.,
என்றும் இளம்தலைவருடன்.
@Udhaystalin
தேதி 20 ஆகியும் முதியோர் உதவித்தொகை கிடைக்காததால், ரூ.200 கடன் வாங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தம்பதி!
மனதை உலுக்கும் முதியோர் பேட்டி
#TVKVijayFails#TVKFails#மாற்றம்
இராமேஸ்வரத்தில் தவெக கட்சி பதவிக்கு பணம் கேட்டு போடா நாயே என்று கூறி அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட நபரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி.
சொந்த கட்சியிலேயே லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாத இவனுங்க தான் ஊழல் பத்தி வாய் கிழிய பேசிட்டு இருக்கானுங்க.🤡