#ஸதக்கத்துல்_��ாரியா
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரி மாவட்டம் - தக்கலை கிளை சார்பாக
தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் கோரிக்கையின் படி
மூடியுடன் வட்ட சருவம் ஒன்று ஜமாஅத் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கொடூர குணம் கொண்ட ஆதித்யநாத்!
இந்திய சமூகத்தை பாஜக எப்படி மாற்ற துடிக்கிறது என்பதை ஆதித்யநாத்தின் கோர முகத்தை கொண்டு அறிய முடியும் என்று The Caravan செய்தி வெளியிட்டுள்ளது.
#Constitution_underThreat