சென்னை��்கு பெரிய ஏர்போர்ட் ஏன் தேவைனு விளக்கவேண்டிய நிலைமைக்கு கொண்டாந்து விட்டிருக்கறதுதான் திருட்டு ஊடகங்கள் & கட்சிகளின் pseudo முற்போக்கின் லட்சணம்.
விவசாய நில உடைமையாளர்களை தியாகிகள் போலவும் ஏர்போர்ட்டை அணு உலை போலவும் சித்தரிப்பதுதான் இன்றைக்கு பரந்தூரை வைத்து நடந்து வரும் பிரச்சாரம்.
கேட்டா சேலம் எட்டுவழிச்சாலையை கொண்டு வருவானுக. உளுந்தூர் பேட்டை வழியே சேலம் கோவை பாலக்காடுக்கான நெடுஞ்சாலை இல்லாவிடில் எட்டு வழிச்சாலையும் அத்தியாவசியமே.
இருப்பதை விரிவுபடுத்துவதை விட்டு, எடப்பாடி மாமனாருக்கு காண்டிராக்ட் வாங்க தனி ரோடு போடுறியான்றதுதான் அன்னைக்கு எழுந்த கேள்வி. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் சேலம் 8 வழிச்சாலையை தவிர வேறெந்த உட்கட்டமைப்புத் திட்டம் எதிர��க்கப்பட்டது?!