🎉 Happy Birthday,Steve Murphy!
We're celebrating a very special day for an incredible member of our #LoudAndClear family. 🎈
Steve, may your year be full of success & happiness. 😊
Thank you for being an incredible part of our team. 🤩
Enjoy your special day! 🥂
#TeamLC
#LokSabha2024 தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசிகாந்த் செந்தில் @s_kanth அவர்கள் இன்று எங்கள் @loudandclear_lc அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
இந்த வெற்றிப் பயணத்தில் இணைந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு தந்ததோடு மட்ட���மின்றி நேரிலும் வருகை தந்து எங்கள் பங்களிப்பைப் பாராட்டி ஊக்கமளித்த திரு சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு, Loud & Clear சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.