Tn cm mr.joseph vijay flew to delhi 2 days back with a retinue of about 10 indvls.who are those who accompanied him.? Bureaucrats? The total expenses for this chartered flight ?Will the cm mr.joseph vijay come clean and furnish who bore the cost for this trip.
வாட்ஸப்பில் கடந்த ஓரிரு நாட்களாகப் பலரும் பகிரும் விடியோ இது.
இது எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யா��் எடுத்துப் பகிர்ந்தது என்ற விபரமும் எனக்குத் தெரியவில்லை. புதுக்கோட்டை நண்பர்களிடம் கேட்ட போதும் தகவல் தெரியவில்லை. விடியோ எடுத்துப் பகிர்ந்தவருக்கும், அந்தக் கோவில் அர்ச்சகருக்கும் நன்றி பல!
என்றாலும் இது குறித்து உண்மை நிலை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் கோரிக்கை வைக்கிறேன். முன்கூட்டிய நன்றி. @CMOTamilnadu @RameshOffcl
***
பிற்சேர்க்கை : அந்த விடியோவை எடுத்துப் பகிர்ந்தவரின் ஃபேஸ்புக் முகவரி என்று நண்பரொருவர் அனுப்பியிருந்தார். fb . com / anbuthaneellam
நன்றி.
இப்போ மறுபடியும் தும்புனா தான் சரியா இருக்கும் 😁😁😁
காய்ஸ் அந்த #Karuppu குப்ப படத்துக்கு செலவு பன்ற காச நாளு பேருக்கு சோறு வாங்கி கொடுங்க, இல்ல அன்ன தானா கோவில் உண்டியல்ல போடுங்க 🙏🙏
#RJBalaji#Suriya
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் -
அ��ருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் ப���ட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு...
இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா?
அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்...
ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடி��ுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்...
மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
Dear @CMOTamilnadu@TVKVijayHQ there's huge traffic chaos due to your movements and convoy. Request you to please move around during non-peak hours. Also @ChennaiTraffic kindly move the traffic along. No need to bring the city to a standstill. Thanks. 🙏🏾
Don’t accuse Modi ji for the lack of LPG cylinders. Women were cooking with wooden logs before him. Now everything changed. This LPG shortage is due to the war, says TVK Sivakasi MLA.
Such clarity, without hatred.
She's becoming a minister today. Good choice @TVKVijayHQ
This incident happened just a few weeks ago. TVK, NTK, BJP, and ADMK all condemned this behaviour.
VCK Thirumavalavan is known for attacking innocents and now wants to become the Deputy Chief Minister of Tamil Nadu.
Imagine what these rowdies will do if they come to power.
▫️Employment Scam
▫️Electricity Scam
▫️Tasmac Scam
▫️Karur stampede
Last 10 years he has looted more than 2000 crores of Tamil Nadu people’s money @cbic_india don’t leave him 🙏
🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டத��ல் பரபரப���பு .
@SandeepRRathore @TNelectionsCEO @tnpoliceoffl