Congratulating the graduates, the Hon'ble Governor urged them to uphold the values of knowledge, integrity, innovation, and selfless service, and to use their education to contribute meaningfully to nation-building and the vision of a Viksit Bharat.
The Hon'ble Governor personally presented degrees to 950 students, including 837 Ph.D. scholars, and conferred medals on 113 meritorious students, recognising their academic excellence, dedication, and perseverance.
Thiru. Rajendra Vishwanath Arlekar, Hon'ble Governor of Tamil Nadu, conferred degrees and medals upon students at the 33rd Annual Convocation of Manonmaniam Sundaranar University.
🎓 YouTube LIVE-LINK | 33rd Convocation of Manonmaniam Sundaranar University)
Join us for the 33rd Convocation Ceremony of Manonmaniam Sundaranar University, Tirunelveli, and witness this momentous academic celebration live.
📺 Watch the LIVE webcast:
https://t.co/k0jdyQKJpK
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமத்துவ நாள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ் அவர்கள் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
#SamathuvaNaal#MSUniversity#SocialJustice
ம சு பல்கலை 100% வாக்காளர் விழிப்புணர்வு தேர்தல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாக்களிக்கும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
#MSUniversity#100PercentVoting#SVEEP#Tirunelveli
“Cadets as Future Leaders”.
A One Day NCC OUTREACH PROGRAMME was organized by 5/12 COY NCC, Manonmaniam Sundaranar University, Tirunelveli, 5 TN Bn NCC, 3 GIRLS BN NCC, 9 Sig Unit NCC in collaboration with the DDG Recruiting Office, Chennai, on 23rd January 2026
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக குடியரசு தின விழாவில் மாண்புமிகு துணைவேந்தர் பேரா. நா. சந்திரசேகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசிய கொடியைப் பறக்கவிட்டு குடியரசு தின உரையாற்றினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகல கொண்டாட்டம்
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் பொங்கல் திருவிழா இன்று (13/01/2026) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் & டிஎம்பி அறக்கட்டளை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வங்கி மற்றும் நிதிச்சேவை - திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா மற்றும் முதல் நாள் நிகழ்வுகள் - 10.12.2025
🎓 MS University honored its outstanding faculty with the Academic Excellence Award 2025. Congratulations to all the awardees for their remarkable contributions in teaching & research! #MSUniversity#AcademicExcellence
பட்டம் பெறும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள் அனைவரையும், விழாவிற்கு வருகை தந்து இந்நிகழ்வைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா, வரும் 13 ஆகஸ்ட் 2025, புதன்கிழமை, மதியம் 12.00 மணிக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (14.12.2024) நடைபெற இருக்கும் 2024 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாளும் பின்னர் அறிவிக்கப்படும்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று 13/12/1024 நடைபெற இருக்கும் 2024 நவம்பர் பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.