Rajini encourage Fans to Drink that too in a National media where even children will also watch.
Just see the difference..
Ithaan sir enga Thalapathy @actorvijay ❤️💯 #Leo#Thalapathy68
https://t.co/F2NCYvKdfs
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர்மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
#CMJosephVijay
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, இன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமை நிறைந்த மாநிலமாக, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு துணைக் குடியரசுத் தலைவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.6.2026) தலைமைச் செயலகத்தில்,
காவல்துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள்
சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @nsitharaman |
@imrajmohan |
இன்று (27.5.2026) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
#CMJosephVijay
தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.05.2026)வழங்கிய கடிதம்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
Shri C Joseph Vijay (@TVKVijayHQ), Hon'ble Chief Minister of Tamil Nadu, calls on Smt @nsitharaman.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார்.