At the spectacular Republic Day celebrations. Do watch, as India’s military prowess and cultural diversity are showcased during the parade. https://t.co/uERuG4uk5X
A recent video has come to my notice where Mr.Mansoor Ali Khan has spoken about me in a vile and disgusting manner.I strongly condemn this and find it sexist,disrespectful,misogynistic,repulsive and in bad taste.He can keep wishing but I am grateful never to have shared screen space with someone as pathetic as him and I will make sure it never happens for the rest of my film career as well. People like him bring a bad name to mankind.
தமிழ்நாட்டிலிருந்து உள்ளூர் சமூகங்களை வாழ்வித்து, அதிகாரமளிக்கும் வகையிலான, சுற்றுச்சூழலுக்கும் உகந்த பொருட்களை தயாரித்து வழங்கி வரும் ஊக்கப்படுத்தும் முயற்சி இது.
#MannKiBaat
பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
போலி பகுத்தறிவாதிகள் போலி திராவிட கும்பல்கள் மற்றும் இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் தீய சக்திகள் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த ஆன்மீகச் செம்மல் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று 🙏🙏🙏🙏 #DevarJayanthi.
வீரம், துணிச்சல் ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினத்தில் அவரை வணங்குகிறேன்.
1780ல் ஆங்கிலேயருக்கு எதிராக துணிச்சலுடன் போரிட்ட ராணி வேலு நாச்சியார் நம் தாய்நாட்டின் மீது கொண்ட அன்பு, தியாகம் நம் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.