Happy birthday @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay sir ❤️🎊🎉
படையப்பா டைம்ல சூப்பர் ஸ்டார் ரசிகரா இருந்து, தன்னையும் அறியாமல் இளைய தளபதி ரசிகரா மாறி, காலேஜ் போனப்பிறகு, வேட்டைக்காரன் தொடங்கி GOAT வரை எல்லாமே திருவிழா... Sachin retire ஆனப்போ கிரிக்கெட் ஆர்வம் குறைஞ்சது, Vijay ரிட்டயர் ஆனபிறகு, தியேட்டர் போற ஆர்வமும் குறைஞ்சி போச்சு. KGF, RRR, Pushpa ணு மத்த இன்டஸ்ட்ரீஸ் North ல கலக்கும்போது, தமிழ் சினிமாவின் first 1000cr படம் விஜய்யோடதாதான் இருக்கணும் ணு, அவ்ளோ ஆசை பட்டிருக்கோம். Wishing you all the best as a Politician, but truly missing you the most as an Entertainer on Screen ♥️..
Record breaker ❌
Record Maker ✅
True torch bearer of freedom of speech !
Savukku has criticised you and your politics so much, but still you stood for his freedom of speech !
Respect @CMOTamilnadu !
வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ’happy birthday’ சொல்வதைப்போல,
விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது!
விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால்,ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்��ாசனமாக்கி அதில் முதல்வராக அமர, திரு விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்!
Heartiest congratulations to my brother @actorvijay and his entire team of @TVKVijayHQ on the spectacular win in Tamilnadu. God bless you today, and always. Now look forward to seeing you lead, truly as the #JanaNayagan 🎉🎉🎉🎉🎉👍👍👍👍❤️❤️❤️❤️
#Vijay#TVKVijay#VijayCM