"காலத்திற்கு வெளியே ஏதுமில்லை எனும் போது, உள்ளே இருப்பவர்களின் உணர்வுகளே உலகத்தின் அழகியல். கற்பிதம் சொல்லும் கற்பும் தப்பும், கால வெள்ளத்தில் உயிர்கள் உருண்டோடச் செய்யப்பட்ட சமரசங்களே."😉✨🧿
Nonsexual dominance is ridiculously attractive. Choosing for me without being controlling. A hand on the small of my back. Pulling me closer through a crowd. Fixing my hair without saying a word. Taking my hand so I don't get lost. Reminding me to eat or go to bed. That's the kind of care that melts me.
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.
His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.
At a time when the CJP-led rallies and protests against #NEET are gaining momentum across the country, the TVK government has chosen to arrest Arivu.
This sends a troubling message to the youth of Tamil Nadu who are considering taking to the streets in solidarity with the protesting youth in Delhi to oppose NEET.
NEET is not just riddled with discrepancies; it has become a scam.
The voices raised against NEET deserve to be heard, not silenced.
#BanNEET
இம் மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு துக்குளியூண்டு கிரகத்தில் கருவாகி உருவாகி இன்பமாக வாழ வாய்ப்பு கிடைத்தும் தன் இனத்தை தானே அழிக்கும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்.
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
தீயிட்டு நிரூபிக்கும் தீய காலம் இனியுமில்லை. தீண்டாமை பெரும் பாவம். கண் அறியாக் கற்பைக் காலிடையில் கற்பித்தவன் மூடன். உணர்வுகளின் தேடலில் உண்மையில் சொர்க்கமுண்டு. அச்சம், மடம், நாணத்தால் அடைந்த பயன் என்ன உண்டு? வெட்கமும் துக்கமும் கற்பிதப் போலிகள்.✨🌠🧿🦋
அகிலத்தின் காதல் சிகரம் தொட்டபோதும், அக்கம் பக்கத்தில் திலகமிட்டுத் திருக்குறள் பேசும் ஆன்மீக வேடதாரிகளின் ஆணவக் கொலைகள் அடங்கியபாடில்லை. 'விருப்பமே வாழ்வு' எனும் எளிமை, பிற்போக்கு வாதிகளின் பின்னால் தீ வைக்கிறது. அன்பே அறம்; அறிவே அருள்."✨🦋🧿🌠