#OM — Final Schedule Begins From Today At Kuala Lumpur, Malaysia🔥
Megastar #Mammootty Also Part Of The Schedule Only For 5 Days😎
#Dhanush & #NaseeruddinShah Will Be Part Of This Full Schedule👌🏽
Film Gonna Clash With #Jailer2!!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷ் நடிக்���ிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அறிவுமதி எழுத்தில் இந்தப் படம் உருவாகிறது. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் Miles To Go நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
#TamizhMurugan | #Dhanush | #Vetrimaaran
#ThamizhMurugan 🦚
This film is being made based on the story of #Arivumathi and directed by #VetriMaaran, starring #Dhanush.
Produced by: Wunderbar Films & Production Miles To Go
Sai Music 🎶