அவளோ 🍼 பால் போல வெண்மையாக இருக்காள்
நானோ ☕காப்பி போல கருமையாக இருக்கேன்.
ஜோடி பொருத்ததம்
சரியாக இல்லையே என்றேன்
அவளோ இரவு கூட கருமை
தான் அதை ரசிக்காதவர்கள்
யாரும் உண்டோ என்றாள்...😊
ஒரு கணவணின்
அற்புதமான காதல் வரிகள்
நாளடைவில்
என் குழந்தை கூட
என் தயவு இல்லாமல்
நடக்க பழகிவிட்டது
எனின��ம் என் மனைவி
இன்னும் என் கை
கோர்த்து நடக்கவே
விரும்புகிறாள்..!