👑 MUKESH SUPPORT SQUAD!
Guys, let’s show our love and support for Mukesh ❤️🔥
📲 Vote for Mukesh on JioHotstar
📞 Give a FREE missed call to 76699 08411
Every vote counts! Let’s stand together for Mukesh 💪🏻💙
ONE TEAM. ONE SUPPORT. MUKESH! 👑🔥
#Mukesh#BiggBossTamil10
#BiggBossTamil10#BiggBossTamil
🚨🤯 மீண்டும் votes எண்ணிக்கையில் #Muthuazhagi முன்னணி இடத்தை நோக்கி நகர்வது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால் விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் #Mukesh மற்றும் #Avinash இருவரும் கீழே இருப்பது சற்று ஏமாற்றமளிக்கிறது.
முத்தழகி மோசமாக விளையாடுகிறார் என்பது என்னுடைய கருத்து கிடையாது.
ஆனால் இதுவரை விளையாட்டில் காட்டிய திறமை, போட்டிகளில் வெளிப்படுத்திய செயல்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் முகேஷ் மற்றும் அவினாஷ் இருவரும் முன்னிலையில் இருக்க வேண்டியவர்கள் என்பதுதான் என் எண்ணம்.
அதே நேரத்தில், #TTFVasan மீண்டும் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 💥
அவருடைய ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவில்லை என்பதற்கு இந்த வாக்குகளே சாட்சி 🔥💥
Mukesh dhanya planned for secret task 💥
And dhanya only saying to Mukesh use ''mooditu iru word''.but vanmam group spreading and judging doing character assiantion 😡
#mukesh#BiggBossTamil10