பொய்யான ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அதை தவறு என்று சுட்டிக் காட்டினால் Copyright அடிப்பார்கள். இது என்ன Pattern என்று புரியவில்லை. நம் எதிர்காலத் தலைமுறை Pseudo Scenceஐ நம்பாமல் இருக்கும் உண்மைகளை நம்ப வேண்டும். அதற்கு தொடர்ந்து பங்கள���க்கும் @Mr_GK_Tamil அவர்களுக்கு ஆதரவளிப்பீர்!
பெட்ரோல் தீர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, பக்கத்தில் பெட்ரோல் Backup வைத்துக்கொண்டு முதல்வர் கார் ஓட்ட���கிறார். இதெல்லாம் நல்ல விஷயம் தானே? எதுக்கு திட்டுறீங்க?
எல்லாரும் தென் தமிழகத்தில் தான் ஜாதி வெறி இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா அங்க கூட அண்ணன் தம்பின்னு பழகுவாங்க. இங்க கோவைல எங்கள் பகுதியில் கெம்பனூர் அண்ணா நகர்ல மலைவாழ் ஜாதி மக்கள் வாழ்வதாக சொல்லி 21B பேருந்தை ஆதிக்க சாதியினர் வரவிடாமல் செய்து வைத்திருந்தனர். இப்போது தோழர் @VanniTamizhVCK அவர்களின் உத்தரவால் மீண்டும் பேருந்து இயங்க ஆரம்பிருக்கிறது.
@ShalinSpeaks Vanni Arasu is doing good work. In my nearby Village Kempanoor, bus was stopped due to untouchability. He ordered to bring back the bus ok that route. I almost go through that route daily. Such moves are really good.
@ShalinSpeaks Vanni Arasu is doing good work. In my nearby Village Kempanoor, bus was stopped due to untouchability. He ordered to bring back the bus ok that route. I almost go through that route daily. Such moves are really good.
Our fate to see tweets like this 🤦🏻♀️
Stick to your movie reviews. Even that you blabber nonsense. And leave the youngsters alone. They know what to do
தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வேறு யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. இனிமேல் உதயநிதி பேச்சை கேட்டால் கட்சி மீண்டெழும். இல்லாவிட்டால்...
இப்ப தான் உண்மை வெளி வருது. திமுக அதிமுக கூட்டணி என்கிற விஷயத்தை தேவையில்லாமல் பேசி சொதப்பி விட்டதே உதயசந்திரன் தான். இப்படி ஒரு முன்னெடுப்பு வந்த போது அதை திராவிடர்கழகம் முன்னெடுத்தது. அதை கையிலெடுத்த உதய சந்திரன் நடுதெருவுக்கு கொண்டுவந்து விட்டார் என்கிறார்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.ஆட்சியில் இருக்கும்போது விஜய் ஒரு ஆளே இல்லை என உளவுதுறை செந்தில் வேல் மூலம் graph போட்டு திமுகவை வீழ்த்தியதும் உதயசந்திரன் தான். தோற்ற பிறகு பொருந்தா கூட்டணி முயற்சி என்கிற அவபெயரை பெற்று தந்த்தும் உதயசந்திரன் தானாம். கூடா நட்பு கேடாய் முடியும்!