@dt_next@mkstalin தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம். இந்த முன்முயற்சிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவரகளுக்கு நன்றி. திரு @Anbil_Mahesh ஐயா, நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவளிக்க தயாராக காத்திருக்கிறோம்.
@the_jasonsamuel@learnwithcomics@malpani உங்களின் கருத்து முக்கியமானது. உங்கள் தொலைபேசி எண் கிடைத்துள்ளது மாலை உங்களை வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொள்கிறேன். பேசுவோம்!