எடப்பாடி பழனிசாமியின் முன்னால் பேச்சி எஸ்.பி. வேலுமணியின் சொத்துக்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து பாருங்கள் பாப்போம்! ஆனால் இப்போ அதுவும் நடந்து விட்டது!
#சார்பேட்டா_வசனம்
பழனிசாமி அவர்களே!
நீ புலியில்ல மேன் மூக்குல வர சலி!
#EdappadiPalanisamy
@news7tamil@AIADMKOfficial@EPSTamilNadu@OfficeOfOPS@TTVDhinakaran அதிமுகாவில் ஒற்றை தலைமை வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஆயுதம் தியாக தலைவி அவர்கள் மட்டும்தான் திமுக vs பிஜேபி என்ற தலைப்பு மாறுவதற்க்கு . அதிமுக எழுச்சியான பலம் கொண்டு சுயமரியாதை கொண்ட எதிர் கட்சியாக நிர்ப்பதற்க்கு ஒரே வழி அதிமுகாவில் சின்னாம்மாவை தலைமையேர்க்க வைப்பதுதான்!
@news7tamil பதினைந்து லட்சம் கொடுத்ததை எங்களால் இன்னும் செலவு செய்ய முடியவில்லை அய்யா! வேணாம் அய்யா உங்கள் சுட்ருளா செலவிற்க்கு வைத்துக்கொள்ளுங்கள் அய்யா
தமிழகத்தின் கிராம புரங்களில் கொரோனா போதிய விழிப்புணர்வு இல்லை!
இப்போது உள்ள அரசாங்கம் அரசாங்க ஊழியர்கள் வீடுவிடாக சென்று வீட்டில் ஒவ்வொருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்!
இது இப்போது கிராம நகர்ப்புறங்களில் இல்லை!
#MKStalin#TamilNaduGovt#staysafe#COVID19
#OPS அவரது சொந்த தொகுதியில் கடும் எதிப்பு! இருக்காத பின்ன எப்பவும் பொய் பித்தலாட்டம் துரோகம் பாக்கிறார்கள்ல! மக்கள் இதோட விட்டாகளே மக்கள்
#TTVDinakaran
#பூண்டி இளவல் திருமிகு K.கிருஷ்ணசாமி வாண்டையார் https://t.co/WZFvq645id... தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றப்போது..,.#TTVDhinakaran