நோபல் விருது
உலகமொழிகளின் கவிதைகளில்
சாலச் சிறந்தவை இந்தியமொழிகளின் கவிதைகள்
அவற்றுள் தலைமையானவை
தமிழ்க் கவிதைகள்.இதனைக்
கண்டுலொள்ளாத நோபல் விருதுக்குழுவுக்கு
நமது கண்டனங்களைத் தெரிவிப்போம்.
@CMOTamilnadu
தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சகம் புதிய பெயரில் செயற்கை நுன்ணறிவுத் துறை அமைச்சகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி.பொறுப்பேற்கும் அமைச்சருக்கு வாழ்த்துகள்.ஒரு வேண்டுகோள்.தமிழ்நாட்டு அரசு வலைப்பக்கத்தை முதலில் அற்றைப்படுத்துங்கள்.
உங்கள் மின்னஞ்சல் ?
Vairamuthu-
An amalgamation of
Classicism and Modernism
A fusion of
Romanticism and futurism
An open university for
Budding writers
An ennervating sprit for
Ardent readers
A beacon of emerging youth
A searchlight of social evils
A guiding star for a new dawn!
@Vairamuthu அக் காலப் பேரரசுகளின் திக்கு விசயம் மண்ணைக் கவர்ந்திடும் நோக்கம்
கொண்டிருந்தது.எங்கள்
கவிப்பேரரசு திக்கெல்லாம் சென்று
திருக்குறள்வழி இளைஞர்களை
ஆற்றுப்படுத்தி.மனத்தைக் கவர்ந்துவருகிறார்.வெல்க.
@Vairamuthu குறள்நெறி இதழையும் சேர்த்து பன்னிரு
இதழ்கள் பாராட்டியுள்ளன.உயிரெழுத்துப்
பன்னிரண்டு.உயிரோட்டமான உரை
தமிழர் வாழ்வின் உயிர்மூச்சாய் விளங்கும்
குறளுக்கு வகுத்த வைரமுத்து உரை
உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது.
@mkstalin@CMOTamilnadu
வகுத்துள்ள
திட்டங்கள்
வாகை சூட
நிதி திரட்டி
நலம்பலவும்
பெருக்க வேண்டும்
இவையாவும்
இனிதாக
இயங்குதற்கே
தளபதியின்
உடல்நலமே
வலிமைகொண்டு
சிறக்கவேண்டும்
முதல்வர் தளபதி
நலமோங்க
வாழ்த்துவோம்
முன்னின்று
அவர் வழியில்
உழைத்திடுவோமே
@DMKITwing
கலைஞர் அவர்களின் 98-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு “உலகம் போற்றும் உயர்பெருந்தலைவர்-கலைஞர் “என்னும் தலைப்பில் பன்னாட்டுக்கவியரங்கம் 2/6/21 அன்று மாலை நடைபெற்றது.இலக்குவனார் இலக்கிய இணையம் உலகத் தமிழ்ப்பாவலர்களை
ஒருங்கிணைத்து நடத்தியது
https://t.co/HR3EwDL4UY
@KanimozhiDMK
If I were given an appointment https://t.co/JAdZ4nps0p you I will hand.over my book "Unity in Diversity' with my best compliments,to appreciate your diplomatic mission.