வினாத்தாள் கசிவு குற்றங்களுக்கு, விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கான மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது என நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் நள்ளிரவில் காணொளி வெளியிட்டுள்ளார்.
கடந்த N100 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர் மாத்ருபூமி நலனுக்காக வயக்திநிர்மாணம் மற்றும் ராஷ்டிர நிர்மாணம் என்ற உறுதியை நிறைவேற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர் #RSS100Years