🎵 நான் வரிகள் எழுதி, ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி அந்த வரிகளுக்கு மெட்டமைத்து, தொழில்நுட்பத்தின் உதவியால் பாடலாக்கி வெளியிட்டிருக்கிறேன்
உங்கள் நேர்மையான விமர்சனங்கள் தேவை🙂
1) Nee…
Youtube: https://t.co/xeuCO2nFXo
Spotify: https://t.co/Yx1hwIwTsf
Preview:
"Action against EV Velu is political revenge."
Then why didn't the DMK government act on Arappor's complaint against Velu in 2022?
"How can our own DVAC act against our minister?"
So it s okay if the ED does it?
"No, that is an attack on state rights."
Fine. Why didn't the DMK DVAC act even against corrupt AIADMK ministers?
"You are a Sanghi."
hmmm..Why is governor delaying sanction to prosecute Senthil Bajali?
"You are a Sanghi"
wait
"You are a Sanghi"
I know many people have a lot to say, and everyone is entitled to their opinion. Of the many comments, I'd like to address just two.
First, about school fees. Our school charged between 20k and 70K from K-12. We had one of the lowest fee structures among CBSE schools in Dharapuram because we understood the reality of our parent community, most of them were farmers who wanted nothing more than to provide a quality education for their children. Anyone who has run a school knows that those fees alone were not enough to sustain operations. We regularly contributed from our own pockets to keep things running. If corruption & bribery are truly reduced, some schools will certainly benefit because that financial burden will ease & hopefully use the funds to improve the quality of education. (That said, we are no longer associated with the school.)
Second, to those claiming I'm lying about the government using our school buses for advertising. I thought it was just as ridiculous when I first heard it. But talk to our students & they'll ask the same question: why were their school buses being used to advertise an event hosted by the CM in a city hundreds of kms away from where our school is located?
The rest, I'll leave to rest.
We used to hear 30 years ago about money being swindled by showing bridges and roads that were never built in Bihar. Never thought I'd see that in 2026 in Tamil Nadu.
This cannot be done by one man. There must have been collusion at multiple levels. Let us see if the law will catch up with them.
டாட்டூ அமைச்சர்...!
ஓர் அமைச்சரின் வலது கையில், நடிகர் விஜய் சிகரெட் குடிப்பது போன்ற டாட்டூ குத்திக் கொண்டு, மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று reels எல்லாம் எடுத்துப் போடுகிறார்.
வன்மையாகக் கண்டிக்கிறேன்.
@IInbadurai@IndiraniSudala1@Sowmiyanbumani@draramadoss
இந்த திட்டமெல்லாம் நான் அரசுப்பள்ளில (2003) படிச்ச காலத்திலேயே இருக்கு, நேரா வகுப்புக்கே வந்து கண்ண டெஸ்ட் பண்ணி ஸ்பாட்லயே பிரேம் போட்டு பண்ணி குடுத்தாங்க, அப்போ ஜெயலலிதா CM. திட்டம் கொண்டுவந்தது கருணாநிதி காலத்திலா அல்லது ஜெயலலிதா காலத்திலா என்பது வேறு விஷயம்.
ஆனால் இந்த திட்டம் என்னவோ கடந்த ஸ்டாலின் (2021-2026) ஆட்சியில் கொண்டுவந்தது போல ஒருவர் எழுத, அதை IT விங் கூலிகள், இப்படி மக்களைப்பற்றியே சிந்தித்தவரையா மக்கள் தோற்க்கடித்தார்கள்ன்னு உருட்டிகிட்டு இருக்காங்க.
கிரவுண்ட் ரியாலிட்டிய புரிஞ்சிக்காம, உண்மை என்னன்னு தெரியாம இருக்கும் இவனுங்க தான் OG தற்குறிகள்.
@IthuEppadIrukku 7th std படிக்கிற என் பொண்ணு பயங்கர விஜய் fan விக்கிரவாண்டி மாநாடு அப்புறம் அவளே பாட்டை எல்லாம் Skip பண்றா, ஒரே காரணம் அவளோட friends விஜய்காக திமுகவையும் ஸ்டாலினையும் விமர்சனம் செய்தது தான்
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
டெலிகிராம் பயன்பாட்டுக்கு
ஜூன் 22 வரை தற்காலிகத் தடை
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவதை தடுக்க நடவடிக்கை
#Telegram#NEET#News18Tamilnadu
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O