In an interview, @moilyv tells me that “winds of change” are blowing in Karnataka; claims Congress will win at least 130 seats in the upcoming assembly polls and the gateway to South India for the BJP will be “totally closed”.
https://t.co/sOVSPcWjwP
*ஆவின் 'டிலைட்' என்ற 3 மாதங்கள் ���ரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்*
*குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்*
*500 மி.லி. பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ₨30க்கு விற்பனை*
*எவ்வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிப்பு*
*தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்*
*10 ஆண்டுகள் இலங்கைக்கு வரக்கூடாது என ஊர்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனை*
*கடந்த 20ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது*
இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு:
மயிலாடுதுறை மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறை வழக்குப்பதிவு.
*தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்*
*இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் கையாள அறிவுறுத்த வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்*
*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை*
*பதவியில் இருந்தபோது பெற்ற பரிசுகள் குறித்து அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தீர்ப்பு*
*ராகுல் காந்தி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்*
*ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டதாக வீடியோ வெளியான நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம்*
*திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை*
மைக்கேல்பட்டி மரணத்திற்காக பாஜக அமைத்திருக்கிற பிற மாநில உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படக்கூடாது. அ��ர்களது வருகைக்கு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கமுண்டு.
தமிழக அரசு இக்குழு இங்கே நுழைவதற்கு தடைவிதிக்க வேண்டும்.
குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்��ப்பட்ட போது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாணவி மரணத்தில் பொய்தகவல்களை பரப்பி, தமிழர்களிடத்தில் ��ிரிவினையையும், குழப்பத்தையும் உருவாக்கி கலவரம் செய்யமுயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அரசு உடனே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஜக கும்பலின் கீழ்த்தரமான, வன்முறை வெறியூட்டும் அரசியலுக்கு நாம் முடிவு கட்டவேண்டும்.