பாஜக - பாமக இடையே இழுபறி
பாமகவை தேடி தான் அதிமுகவும் பாஜகவும் வருதே தவிற பாமக யார் வீட்டு வாசல்லையும் நிக்கல அதான் தைலாபுரத்தார் ராக்ஸ்🔥🔥🔥
#BJP | #PMK | #Elections2024
வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்திய இயக்குநர் த.செ ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும்
- வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி
#Rajinikanth#TJGnanavel