தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
@Dhanaakutty1 உங்களின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கமணி ஆதரவு தெரிவித்தார் அதையும் சேர்த்து எழுதவும்... தற்பொழுது அந்த மாவட்ட செயலாளர் அதிமுகவில் உள்ளர் .... ஏன்?
கொள்கை.
...............................
ரொம்ப பிடிவாதமாக "கொள்கை" மட்டுமே என்று இதுவரை வாழ்ந்துவிட்டேன். இனியும் அப்படியே தான். மாற்றம் இல்லை.
ஆனால் ...கொள்கை என்பது ஒரு கட்சியால் மட்டும் வளர்வதில்லை, தனி மனிதர்கள் கூட்டாக ஆகும்போது தான் வளரும் என்பதை புரிந்துகொண்டிருக்கிறேன். There is no perfect person, nor a perfect party. சமரசமின்றி, சமாதானமாக வாழ்வதே சிறந்தது.
"ஆக்கபூர்வமாக பேசுங்கள். கேட்கிறேன்" - இன்றைய நமது முதல்வரின் பேச்சில், என் மனதை தொட்ட வரிகள்.
நான் தேடிக்கொண்டிருக்கும் மாற்றத்திற்கான விதையை சமீபமாக பார்க்கிறேன். எதிராக நின்றாலும், நல்லதை சொன்னால் என் முதல்வன் கேட்பான் என்றால்...I am ready to accept and work with this government!
பேசவேண்டிய இடத்தில பேசி, ஒரு inclusive அரசியல் செய்யும் முதல்வன் தமிழ்நாட்டிற்கு தேவை. And we got him. சில பெரிய மாற்றங்களை வரவேற்கிறேன். ஒருசில அமைச்சர்களின் அதிரடி செயல்களை பாராட்டவும் செய்கிறேன்.
"இன்றைய சட்டமன்ற உரை, இதுவரை இருந்த என் குழப்பத்தை நிவர்த்தி செய்தது."
I was wrong. And I am sorry for judging. முதல்வர் விஜய்யை மதிப்பிடுவதில் தவறு தான் செய்திருக்கிறேன்.
இன்றைய தேவை, தமிழன் முதல்வராகுவது. நடந்துவிட்டது. தமிழர்களும், திறமையானவர்களும் அங்கே (TVK) குறைவு ... என்றால் ...நாம் நம்மவனை நம்பாமல் இருந்ததால் தான்! We have no right to complain or criticize.
அவர் சொல்லும் "படிப்படியான மாற்றம்" என்பது, இருக்கும் சூழலில் தொலைநோக்கு பார்வை என்றே நம்புகிறேன். வெட்டி வீராப்பு, வெறுப்பு என் தமிழ் சமூகத்தை சரி செய்யாது. லஞ்சம் ஊழல் ஒழிக்க இந்த அரசாங்கம் முன்வருமானால், நானும் அதற்கு துணை நிற்பேன். ஒவ்வொரு தமிழனையும் துணை நிற்க அழைப்பேன்.
RSS வளர்ந்தது எப்படி என்று சொல்ல வேண்டியதில்லை. தமிழ்த்தேசிய வாதிகள், ஒரு சேர மற்றவர்களோடு இணையவேண்டும். வாய்ப்பிருக்கும் இடத்தில் நமக்கான அரசியலை முன்னெடுக்கவேண்டும். இருக்கும் இடத்தை நமக்கேற்றார் போல் அரசியல் படுத்த வேண்டும்.
குறை சொல்பவன் சொல்லிகிட்டே இருக்கட்டும். I am tired of the hatred, ego and irrelevant fight among the tamizhs. Judgements and gossip is something that has destroyed so many. இந்த நிலத்தை முதலில் ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்போம். பிறகு, நமக்கானது நமக்கு கிடைக்கும்.
நான் நானாக இருக்க "தமிழக வெற்றிக் கழகம்" அனுமதிக்குமானால், உளமார ஆதரவு சக்தியாக இருக்க உறுதியளிக்கிறேன். அதுக்காக முட்டு எல்லாம் கொடுக்கமாட்டேன். It will always be Iniyaval as usual.
எனது இறைவன் "சிலுவையில்" உயிர் நீத்தவர். எனது தலைவன் "மேதகு" அனைத்தையும் இழக்க துணிந்தவர். காசும் வாங்கல, என் நேர்மையை அடகு வைக்கவும் இல்லை. என் ஆசையும், கனவும் ஒன்று மட்டுமே. நம்முடைய நிலத்தில் நாம் நல்லவிதமாக வாழனும்.
எந்த கட்சியானாலும், தமிழர் ஒருவர் சிறப்புற சேவை செய்தால், அவர்களை கடந்து போகமாட்டேன். தமிழர் ஆக்க சக்திகளின் இணைப்பு ஒன்றே எனது கொள்கையாக... மனிதம் ஒன்றே இலக்காக!
#iniyaval #iniyavalrajini #tvk #followers
பி.கு : திட்ட நினைப்பவர் கடந்து போங்க. கேள்விகளை நாகரிகமாக வைக்கலாம். பதில் சொல்கிறேன்.
@djayakumaroffcl திமுக மாண்புடன் அம்மையார் ஜெயலலிதாவுக்கு நடந்துக்கிட்டார்களே, அப்போ தெரியாதா, அப்புறம் ஐயா தனபால் முன்னாள் சபாநாயகர் அவர்கள வெளியேற்றிவிட்டு போய் அவர் இருக்கையில் அமர்ந்தார்கள் அப்ப தெரியலையா மாண்பு.
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin
பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வது எவ்வளவு நல்லது என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருந்திருப்பார்.
ஊழலைப் பற்றி பேசினால் பேச விடாமல் தடுக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அசிங்கமான, நாகரீகமற்ற நடத்தையை மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களின் நடந்ததையும் கேமரா காட்டட்டும். மக்கள் மத்தியில் மேலும் அவர்கள் அம்பலப்படட்டும்