#Karnan - @dhanushkraja sir's One man show🔥🔥🔥. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த ரௌத்திரத்தை தன் அசாத்திய நடிப்பால் தனி ஆளாக தாங்கி நிற்கிறார் ❤️🙏. @Music_Santhosh sir Music is a feast🔥💥. படம் முழுக்க கொட்டி கிடக்கும் அழுத்தமான உணர்வுகளை இழுத்து பிடித்து இணைக்கிறார்.❤️
கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது @CMOTamilNadu-வின் காவல்துறை!
எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?
அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமிதான்!