NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
//நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி போராடிய பாடகர் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு சட்டமன்றத்தின் அருகே கைது...//
யாரு இது அண்ணன் வந்தா பவருடி அண்ணன் பேரு தளபதீனு எழுதுனானே அவனா
விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் நடிகர் விஜய் குறித்து விமர்சித்தால் அதிகாலையில் கைது,
அவரின் வக்கீல்களை கூட சந்திக்க விடாமல் காவல்துறை அராஜகம்..
ஒரு எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சி குறித்த அவலங்களை பேசாம என்ன பண்ணுவாங்க?
இதுக்குலாம் கைதுனா கடந்த ஆட்சில தினம் தினம் ஆதவ் அர்ஜுனாவும் மூனு மாசத்துக்கு ஒருக்கா பஸ்ஸு மேல ஏறி பொய்களை மட்டுமே பேசும் நடிகர் விஜய் உள்ளிட்ட அவர் கட்சி சார்ந்த அனைவருமே கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கழக இளைஞரணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இளைஞரணியின் செயலாளர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞரணி தம்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அடுத்த தலைமுறை திராவிட அரசியலின் OG-ஆக தம்பிகள் திகழ்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அத்தளத்தில் தடம் பிறழாமல் நடப்போம்.
என்னை தாலாட்டியும் கண்டித்தும் செதுக்கியது இளைஞரணிதான் என்பதிலும் பேருவகை அடைகிறோம்.
@dmk_youthwing
#DMKYW #47_Years_of_DMKYW