ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க!
https://t.co/usZGQTws5M
கிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நிலையில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படிக்க!
https://t.co/wClbTpySE9
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து மரக் கறிக்குள் கஞ்சா கடத்திய ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளதுடன் 6 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க....
https://t.co/rGZrtsY7eT
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வடமத்திய மாகாண ஆளுனருமான திஸ்ஸ விதாரண மற்றும் ரஞ்சித் அபேயசேகர ஆகியோர் விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து படிக்க.....
https://t.co/n4nl4vqtkQ
யாழ்.நகருக்குள் உள்ள பிரபல சைவ உணவகங்கள் மீது சுகாதார சீா்கேடு குற்றம் சுமத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கின்றது.
தொடர்ந்து படிக்க.....
https://t.co/VEXK2cm0AW
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியில் உள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த கடைத்தொகுதியில் உள்ள இரு கடைகள் முற்றக எரிந்துள்ளன.
தொடர்ந்து படிக்க.....
https://t.co/q3figSIk17
கடூரில், மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த டாக்டரான கணவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை.
தொடர்ந்து படிக்க.....
https://t.co/XrM3AK29Pf
வவுனியாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
தொடர்ந்து படிக்க......
https://t.co/mVsBRNIbnV
தற்காலத்தில் இளைஞர் யுவதிகளின் காதல் அறிவிப்புக்கள் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. கடிதத்தில் ஆரம்பித்த காதல் தற்போது முகப்புப் புத்தகத்தில் வந்து நிற்கின்றது.
தொடர்ந்தும் படிக்க........
https://t.co/MCPzWCvg4w