எல்லா புகழும் தலைவருக்கே என்று
மனதார சொல்றேன்
சின்ன லெவல்ல இயன்ற நல்லதை செஞ்சுட்டு இருந்த என்னை
அவரின் உண்மையான ரசிகர்களுடன் இணைத்து
இன்று பல பேருக்கு உதவும் மனிதனாக மாற்றியது நம் தலைவர் தான்
இந்த புண்ணியம் உங்கள் அனைவருக்கும் சேரும்
Lets be Proud as a #Thalaivar fan
❤🙏🤘
என் மகளின் 11 வது பிறந்த நாளை முன்னிட்டு
தலைவரின் ஆசீர்வாதத்துடன்
மதுரையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோருக்கு
காலை சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடும் வழங்கப்பட்டது
🙏🤘
@rajinikanth@soundaryaarajni@mayavarathaan@GanesanSkanda
நண்பர்களுக்கு கட்டி பிடித்து மரியாதை. ஆ��ாக்கிய இயக்குனர் காலில் விழுந்து மரியாதை... மற்ற எல்லோருக்கும் "ஹாய்"...
யார் யாரை எங்கே வைக்கனும்-னு தெரிந்தவர் தலைவர்...
#Darbar தலைவர் ஒரு பக்கம் இளமையா துள்ளி குதிச்சு காதல் பண்ணுறது மறுபக்கம் தன் மகள் மேல பாசம் காட்டும் அப்பா இன்னொரு பக்கம் சைக்கோதனமா எதிரிகள் வேட்டைனு நடிப்புல கலக்கி இருப்பாரு
Screen play மட்டும் முர��கதாஸ் இன்னும் betterரா பண்ணியிருந்தா படம் பாட்ஷா லெவலுக்கு இருந்திருக்கும்