#ThamizhMurugan
இது இதை தான்யா இங்க எதிர்பார்த்தோம் 🥵
கொல்டீஸ்க்கு போடனிலேயே ஒரு அடி 🔥
எழுதி வச்சுக்கோங்க மக்கா...
தமிழ் சினிமாவின் ரெக்கார்டுகள் உடையும் தருணம் இந்த பட ரிலீசாய் இருக்கலாம் ✌️
The “God of War” title finally found the right film. ⚔️🔥
Dhanush as Murugan in #ThamizhMurugan, directed by Vetrimaaran with music by Sai Abhyankkar.
This is going to be something special. What a vibe 😍
மலையாளிகளின் படமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, இசை நிகழ்ச்சியோ எங்கும் எதிலும் தமிழ் பாடல்கள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது! தமிழ்பேச தெரியாதவர் கூட அழகு தமிழில் பாடல் பாடுவர்! ❣️
வெற்றிமாறனும் நாவலும் :
தமிழ் சினிமாவில் நாவலை மையமாக வைத்து படங்கள் வருவது அரிதினும் அரிது தான்...
அப்படி வரும் சில படங்களும் சரியான திரைக்கதை அமையாமல் சொதப்பி வைக்கும் சூழலும் உண்டு...
புத்தகத்தை மையமாக வைத்து படம் எடுப்பது முக்கியமல்ல, அந்த புத்தகத்தின் சாராம்சம், களம் மாறாமல் திரைக்கதை அமைக்க வேண்டும்.
அதை மக்கள் ரசிக்கும் மொழியில் கொடுக்க வேண்டும்..அப்போது தான் அந்த படைப்பு முழுமை பெறும்.
வெற்றிமாறன் ஒவ்வொரு முறையும் அதில் வெற்றியே பெற்று வருகிறார்.
#Visaranai - சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவல்...
#Asuran - பூமணி எழுதிய வெக்கை
#Viduthalai - ஜெயமோகன் எழுதிய துணைவன்
#ThamizhMurugan - அறிவுமதி எழுதிய தமிழ் முருகன்
#Vaadivaasal - CS செல்லப்பா எழுதிய வாடிவாசல்
இதில் கடைசி இரண்டு மட்டும் இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கு.
தமிழ் முருகன் சர்ப்ரைஸ் என்ட்ரி தான்...
அதுல அந்த வாடிவாசல் வருமான்னு பலருக்கும் சந்தேகமா தான் இருக்கு.
அதுபோல இந்த தமிழ் முருகன் ஆகாம டக்குன்னு எடுத்து முடிச்சு விடுங்க சாரே 🙌
#ThamizhMurugan
அறிவுமதி எழுதிய இந்த புத்தகத்தை மையமாக வச்சு தான் மக்கா தமிழ் முருகன் தயார் ஆகுது ✌️
ஏற்கனவே வெக்கை, துணைவன் போன்ற நாவல்களை மையமா வச்சு ஹிட் கொடுத்த வெற்றிமாறன்...
இப்போ சரியான நேரத்தில் தேவையான ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார் 🔥🔥🔥
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்
இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!