@sivasankar1ss
வணக்கம் ஐயா,
இராமநாதபுரம் மாவட்டம் ,
திரு உத்தரகோசமங்கையில்(623533) இருந்து பரமக்குடி செல்ல தேவைப்படும் பேருந்து கால அட்டவணை ,
5:30 - 5:40 am
8:20 - 8:30 am
12:20- 12:30 nn
2:30 - 2:40 pm
5:25 - 5:35 pm
7:20 - 7:35 pm
தகுந்த ஆவண செய்தால் மகிழ்ச்சி!!
@mkstalin
கைதியுடன் சிறைக்கு செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய காவல் அதிகாரி...
கைதியோடு அமர்ந்து மது குடிப்பது ஒன்றும் கொலை குற்றம் இல்லை அப்படி தானே மாசு சார்... 😡😡🤦
#ADMK_TRY
@VetrivelEPS2026 விடியலை விவாதத்துக்கு அழைத்தால் எதுக்கு அல்லக்கைகள் wanted ஆக வந்து வண்டியில் ஏறுது
முதல்வர் VS எதிர்க்கட்சி தலைவர் தான் விவாதம் செய்ய வேண்டும். இது தான் நியதியும் கூட.
இங்கு என்னடா என்றால் முதல்வரை தவிர அனைத்தும் கதறுகிறது.. ஆக....