நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்துக்களின் நூற்றாண்டு கோரிக்கையான திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தவெக அரசு முன்வர வேண்டும் என முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு
இந்துமுன்னணி மாநிலபொதுச் செயலாளர் J.S.கிஷோர் குமார் அவர்களும்,
திருப்பூர் மாநகர், தெற்கு பகுதி இந்துமுன்னணி சார்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தவெக அரசு முன்வர வேண்டும் என கடிதம்..
திருப்பரங்குன்றம் உச்சி தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு அரசின் நிலைப்பாட்டை வருகிற 22 ம் தேதி
தெரிவிக்க,
@CMOTamilnadu
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தவெக அரசு முன்வர வேண்டும் என கடிதம்..
திருப்பரங்குன்றம் உச்சி தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு அரசின் நிலைப்பாட்டை வருகிற 22-ம் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@CMOTamilnadu
திருப்பரங்குன்றம் தீபம்..
2 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை தான் தவெக நிலைப்பாடு - அமைச்சர் நிர்மல் குமார் கூறியது..
https://t.co/9SkvLK3oUP
1.நியாயமா?
2.துரோகமா??
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தவெக அரசு முன்வர வேண்டும் என கடிதம்..
திருப்பரங்குன்றம் உச்சி தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு அரசின் நிலைப்பாட்டை வருகிற 22 ம் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
வைகாசி விசாக தினத்திலே - மாபெரும் திருப்பரங்குன்றம் பௌர்ணமி கிரிவலம்..
முருக பக்தர்கள் பேரவை சார்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டி, வைகாசி விசாக தினத்தையொட்டி, பௌர்ணமியில் நடைபெற்ற மாபெரும் பௌர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்..
திருப்பரங்குன்றம் பௌர்ணமி கிரிவலம்
மகனின் தலத்தில் அம்மாவின் கருணை..
மீனாட்சியம்மன் பிரசாதம் - பூஜிக்கப்பட்ட தாலிக்கயிறு, மஞ்சள் & குங்குமம் பிரசாதம்..
அனைவருக்கும் வழங்கப்படும்..
நாள்: மே 30, 2026
நேரம்: மாலை 6 மணி,
இடம்: பழனியாண்டவர் கோவில் - கிரிவலப் பாதை
சித்ரா பௌர்ணமி - மாபெரும் திருப்பரங்குன்றம் பௌர்ணமி கிரிவலம்..
முருக பக்தர்கள் பேரவை சார்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டி, சித்ரா பௌர்ணமியில் நடைபெற்ற மாபெரும் பௌர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்..
#வலம்வருவோம்_நலம்பெறுவோம்#திருப்பரங்குன்றம்