Students are not props for any party. If there had been transparency and accountability from day one, there would be no nationwide outrage. Stop blaming the opposition for every protest and answer the questions students have been asking. #NEET@dpradhanbjp- Go to resin you job.
ஆளுநன் ரவியின் ஸ்டெர்லைட் பாசம் !
’’நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் பலவும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன’’ என பேசியிருக்கிறான் ஆளுநன் ரவி.
(1)