வெற்றிக்காக ஓடுபவர்கள் நாங்கள் இல்லை,
கனவுக்காக ஓடும் நபர்கள் நாங்கள்! ✨
எங்கள் கனவு ஒருநாள் இனத்துக்கே நன்மை தரும் 🌿
அதற்காக உயிர் இருக்கும் வரை பயணிப்போம் 💪
தமிழ் • தமிழர் • தமிழ் தேசியம்
நிச்சயம் வெல்லும்! 🐅
மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை என்றால் யாருடைய அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வரலாம் என தேர்தல் பரப்புரையில் சொன்னார்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் போராடிய தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனைகளும் தீரவில்லை , தொடர்ந்து போராடவும் முடியவில்லை , கோட்டைக்கு அனுமதிக்கப்படவும் இல்லை மாறாக கைது செய்யப்ட்டனர் .
திராவிட மாடல்
🔥 உண்மையைச் சொல்வதும்
🗣 உரிமையைப் பேசுவதும் தான் எங்கள் இலக்கு!
இது தான் #தீவினைநேரம்!
📺 காணுங்கள்: https://t.co/Xnag5qkrRj
❤️ Retweet செய்து உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்!
#தமிழர்#சிந்தனை#உண்மை
அண்ணன் சீமான்,
தலைவனாக அல்லாமல்,
ஒரு போராளியின் தோழனாக,
களத்தில் மக்கள் உடன் கண்ணீர் பங்கிடுவவர்…
அவமானத்தில் எரியும் மக்களுக்கு
தோளாக நின்று, குரலாக ஒலிப்பவர்!
வரலாற்றை எழுதவில்லை... வரலாறாகவே வாழ்ந்தவர்கள்! 🔥
🔘 பகுத்தறிவின் புரட்சி நாயகர் — அயோத்திதாச பண்டிதர்
🔘 சமூகநீதியின் சுடரொளி — இரட்டைமலை சீனிவாசன்
🔘 தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் குரல் — ம.சி. ராஜா
👉🏾 இவர்கள் போதும்... நம்ம வரலாறு நம்மை பெருமைப்பட வைக்க போதும்!
#நாம்தமிழர் #புரட்சிப்பெரியார்கள் #தமிழர்வரலாறு #JusticeIcons