தற்குறிங்களுக்கு தெரியாது...
151 சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் பறி போனது... அதனை இத்தனை ஆண்டு காலம் போராடி பெற்றது..அதன் அருமையும் தெரிந்தவர்களை சினிமா கவர்ச்சியால் மக்கள் செய்த தவறின் விளைவு இது.. 😐
கரப்பான் பூச்சி...
போராட்டம் வென்றது போல் தோன்றலாம்.. ஆனால் நடைமுறையில�� பெரிதாக மாற்றம் வராது.. அமைச்சர் மட்டுமே மாறுவார்.. நிலை தொடரும்... ஆகவே நீட் ஒழிப்பு ஒன்றே அவர்கள் நோக்கமாக வேண்டும்..
என்னடா இது..???
காங்கிரஸ் ஆட்சியில் சுவிஸ் வங்கி பணம் கருப்பு பணம்..
பாஜக ஆட்சியில் அதுவே இ��்தியரின் சேமிப்பு...
திமுக ஆட்சியில் ஊழல்..
தவெக ஆட்சியில்' தவறு '
😂
துரோகம் = ராஜதந்திரம்..
காங்கிரஸ் இந்திய அளவில் த���ற்றபோதும் தமிழ்நாட்டில் திமுகவுடன் இணைந்து வெற்றி.. திமுக நினைத்திருந்தால் பாஜகவுடன் பதவி சுகம் பெற்றிருக்கலாம்.. ஆனால் மக்கள் அளித்த வாக்கு.. நம்பிக்கை??????
விசிக, முஸ்லீம் லீக் மாற்றமும் அப்படித்தான்.. வாழ்க.
நாடகத்தின் உச்சம்...
எதிர் கட்சிகள் கொஞ்சம் மூடிக்கிட்டு இருந்தா நல்லது... பாஜக, கவர்னர் திட்டமிட்டு தலைமை தற்குறிக்கு அனுதாபம் தேடி கொடுக்கிறானுங்க.. ஆட்சி அமைக்க விடலை பாருன்னு.. அவனே ஒண்ணும் பேசாம பொத்திட்டு இருக்கான்.. இதுவரை நடந்த எதிலும் வாயை திறக்கல..😂
@ChatGPTJob டேய் முட்டா பு... நீ பண்ற கலவரம்தான் பக்தி னா அப்படி ஒரு பக்தி, கடவுள் தேவையில்லை டா சங்கீ.. எங்களுக்கு தெரியும்.. எது பக்தி.. யார் மத காவலர் னு...