வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் இஸ்லாமிய மத பயங்கரவாதம்..
தினம் தினம் ஊசலாடும் இந்துக்களின் உயிர்..
பங்களாதேஷில் தினம் தினம் இந்துக்களை படுகொலை செய்வது மற்றும் இந்து பெண்களை கற்பழித்து கொலைசெய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ராணா பிரதாப் பைராகி என்ற இளைஞரை சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த ஐந்து நாட்களில் இது ஆறாவது படுகொலை. மேலும் ஒரு ஹிந்து விதவைப் பெண்ணை மரத்தில் கட்டி போட்டு அவரின் தலைமுடியை வெட்டி மானபங்கப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
வெனிசுலாவிற்கு பொங்கும் கம்யூனிஸ்டுகள் வங்கதேச இந்துகளுக்கு குரல் கொடுக்க மறுப்பது ஏன்??
மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வங்கதேசத்தில் நடக்கும் இந்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்...
#BangladeshCrisis #SaveBangladeshiHindus #CentralGovt #HinduMunnani
முருகனுக்காக தன்னையே தீபமாக்கி அமரத்துவம் பெற்ற, தீபத்தியாகி அமரர். திரு. பூர்ண சந்திரன், 16 ஆம் நாள் நினைவஞ்சலி..
பூர்ண சந்திரன் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடையவும், அவர் உயிர்த்தியாகம் செய்த நோக்கம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது..
அவருடைய தியாகம் ஒருநாளும் வீண் போகாது...
இந்நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தென்பாரத அமைப்பாளர் க. பக்தன், மாநில அமைப்பாளர் ச. ராஜேஷ், மாநில செயலாளர்கள் கா. குற்றாலநாதன், சேவுகன் மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் உமேஷ் ஆகியோர் மற்றும் இந்துமுன்னணி, பரிவார் அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்..
#Thirupparankunram #madurai #PoornaChandran #HinduMunnani
Women in Naxal camps endure rape and torture. Ex-Maoist Shobha Mandi survived 7 years of abuse by her “comrades.” India’s daughters deserve better! #NaxalMuktBharat
Naxals massacred 55 security personnel in a night of horror in Ranibodli. Across India, their killing sprees spare no one, soldiers or innocents. #NaxalMuktBharat
Naxals hacked 29 people, including Mahendra Karma, to death in the Jhiram Ghati attack, then danced on his mutilated body. Pure evil, not rebellion! #NaxalMuktBharat
Naxals ambushed 76 CRPF jawans in Tadmelta, blowing them to bits with IEDs in 2010. They laughed over the corpses. This is their “people’s war”? #NaxalMuktBharat
Naxals are India’s bloodthirsty wolves, ripping apart lives from Jharkhand to Andhra. They murder, extort, and destroy, hiding behind “revolution.” Time to end this nightmare! #NaxalMuktBharat