வரவேற்று
மகிழ்கிறோம்!!
ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் வருகை தரும் விவசாயிகளை கடவுளாக எண்ணி போராடும் விவசாயிகளின் போராளி
அண்ணன் Anbumani Ramadoss அவர்களே... வருக! வருக!!
க. வைத்தி
Balu Kaliyaperumal
க.செந்தில்குமார் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்
ஆற்றல் மிகு மாவட்ட செயலாளர் அண்ணன் க.செந்தில்குமார் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு இன்று 07.09.2024 ல் பெரம்பலூர் வருகை தரும்...
வருங்கால முதல்வர் #மருத்துவர்
சின்ன அய்யா அவர்களை வருக!வருக!! என வரவேற்கிறேன்....
🙏 🙏 🙏💪🇷🇴💪
மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் பாசத்திற்குரிய அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக���ை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கறிஞர் த.குருமுருகன்BCA,.BL. முன்னாள் பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க செயலாளர்
அரியலூர் மாவட்டத்திற்கு
தேர்தல் ப���ப்புரை மேற்கொள்ள வருகை தரும்
"வருங்கால தமிழகம்"
"இளம் போராளி" எங்க அண்ணன்
#மருத்துவர்_சின்னஅய்யா அவர்களை வருக!வருக!! என வரவேற்கிறேன்....
மரக்கன்று நடும் விழா
"பசுமை நாயகர்" இளைஞர் எழுச்சி நாயகர்மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்த நாளையொட்டி பாட்டளி இளைஞர் சங்கம் சார்பாக ஜெமீன்பேரையூரில் கொடி ஏற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. அரியலூர் மருத்துவமனையில் சுமார்20மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்யபட்டது..
1987 அனைத்து சமூகங்களுக்கும் வகுப்புவாரி உரிமை, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்.
அவர்களது கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.
#SocialJusticeDay#DrAyya#PMK
Dr Ayya Spearheaded the protest against the then proposed Jayamkondam Lignite Corporation’s excesses. Maaveeran Guru lead the protest on ground and ensured that none of the rights of people are violated in the name of corporates.
#MaaveeranGuruPMK