NIGHT 1.00 A.M இவன் போடுற மாறி தெரியல நாம தூங்க போவோம்
Squid game season 2
#SquidGame2
ME TO NETFLIX : அருமைடாங்கோத்தா 😡😡
200ரூபாய் கொடுத்து SUBSCRIPTION வாங்குறவனுக்கு தான் தெரியும் உனக்கு இன்னா பொச்சா தெரியும் 😡😡😡
@VancityReynolds@wrexhamreynolds NOW INDIAN STANDARD TIME IS 12.30 A.M. DANDW STILL NOT STREAMING ON @DisneyPlusHS @disneyplusHSTam WHY YOU SELL THIS BEST FUN ENTERTAINMENT FILM TO THIS OTT PLATFORM BRO PLEASE YOUR NEXT FILM SELL AMAZON OR NETFLIX 😢😢😢😢
#lubberpandhuonhotstar
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு
இதற்கு முன் வர அட்டகத்தி என்று இருந்த தன் பட்டப்பெயர இந்த படத்தின் மூலமாக கெத்தாக நடித்து கெத்து என்ற பெயரை தனது பட்டப்பெயரா மாத்திட்டாரு தினேஷ்
Best #captainvijayakanth tribute movie
DIWALI MOTIVATION LINE :
வாழ்க்கை ல பிரச்சினை என்பது 🐥 மேல நின்னு கடிக்கிற கொசு மாதிரி வலிக்குதேனு அடிக்கவும் முடியாது
வலிய தாங்கிட்டு இருக்கவும் முடியாது இருந்தும் கொஞ்சம் நம்ம சமாளிச்சா ஜெய்ச்சுடலாம்
#HappyDiwali2024#இனிய_தீபாவளி_திருநாள்_நல்வாழ்த்துக்கள்
@tnpoliceoffl@chennaipolice_#chennaipolice
சில ஜந்துக்களுக்கு எங்கே இருந்து தான் கஞ்சா கிடைக்குதுன்னு தெரியலை திருவொற்றியூர் மெட்ரோ பில்லர் 174 எதிரில் இருக்குற சந்து உள்ளே முன் பின் தெரியாதவங்கலாம் இரவு 8மணி மேல ல வந்து கஞ்சா அடிச்சுட்டு இருக்காங்க
TAKE SOME ACTION SIR