The league is here.
Welcome to the Premier Trading League - where futures traders compete for their place at the top.
$1M on the line.
Free to enter.
One champion.
Bigger stakes. Bigger stage. A league of its own.
This is PTL.
🔵 BLUE WHOLE FUNDED — TERMINAL UPDATE
🚀 Trading Terminal 20% completed!
🎯 First interface preview is here.
⚠️ Pre-booked accounts can trade after the Terminal officially launches, as per our Terms & Conditions & Disclaimer.
📢 Stay active on Telegram for further updates!
Joining the waitlist just became a million times more rewarding. 💰
We're giving away $1,000,000 worth of accounts ONLY to waitlist signups.
To be considered:
1. Bookmark, comment on, and reshare this post
2. Join the waitlist at https://t.co/Kqf8Rkn4VG
Yes, that easy. Multiple winners drawn when we launch. Including...you? 👀
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கும், மாண்புமிகு அயலக தமிழர் நலன் மற்றும் ஈழத்தமிழர் முகாம் மறுவாழ்வு துறை அமைச்சர் திரு. தென்னரசு @SpkTvk16646 அவர்களுக்கும் அன்பான வேண்டுகோள்… 🙏
திருச்சியில் அமைந்திருக்கும் ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் வசிக்கும் 5 ஈழத்தமிழர்கள், தங்களுக்கு ஜாமீன் (பிணை) கிடைத்த பின்பும், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் முகாமிலேயே தொடர்ந்து அடைத்து வை��்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை இவர்கள் மீதான சில வழக்குகளில் ஆறு வாரங்களுக்குள் இவர்களைத் தாயகம் அனுப்ப (Deportation) உத்தரவிட்டிருந்த போதும், நிர்வாக ரீதியிலான தாமதங்கள் தொடர்ந்து நீடிப்பதால் இவர்களது விடுதலை தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது.. பல வருடங்களாக சிறப்பு முகாம் என்ற பெயரில் பல்வேறு சித்திரவதைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட இவர்கள், தற்போது தங்களை விடுவிக்க கோரி கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
இந்த விசயத்தில் தயவு செய்து தங்களது அமைச்சகம் உடனடியாக தலையிட்டு, சட்டப்படி விடுவித்திட நடவடிக்கைகளை விரைந்து எடுத்து உதவிடுமாறு தமிழ் உணர்வாளர்கள் அன்புடன் கோரிக்கை விடுக்கின்றோம்… 🙏
அதேபோன்று இந்த முகாமில் பல் ஆண்டுகளாக துன்பங்களுக்கு ஆளாகி வாடும் ஈழத்தமிழ் உறவுகளை, சட்டவிதிகளுக்கு உட்பட்டு மற்ற சாதாரண முகாம்களுக்கு மாற்றி அவர்களும் நம்மைப்போன்று சுதந்திரமாக வாழ்ந்திட… அவர்கள் விரும்பினால் தங்களது சொந்த நாட்டிற்கே திரும்பிடவும் உதவி செய்யுமாறும் வேண்டுகோள் வைக்கின்றோம்… 🙏
நன்றி
@arunraajkg @CTR_Nirmalkumar @BussyAnand @CMOTamilnadu @TVKPartyHQ @imrajmohan
@TVKSathyaKumar @TVKVijayHQ @TVKHQITWingOffl
#ReleaseEelamTamils #Shutdown_SpecialCamp #TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு லஞ்சமாக A4 சீட் பண்டல் வாங்க ரூ.100 ல���்சம் வாங்கிய வருவாய் துறை அலுவலர்கள் வீடியோ
பேருந்துக்கு வைத்திருந்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு பிறப்பு சான்றிதழ் பெற்றுவந்த இளைஞர்.
திமுக காரனுங்களால அரசு அதிகாரிகள் ரத்தத்தில் ஊறிப்போன லஞ்சம் 🤧🤧🤧