@Farvace_Offl@CMOTamilnadu@TVKVijayHQ Sir iti jto post kka many selected candidates waiting after resigning current jobs sir please take it to consideration.
@Farvace_Offl@CMOTamilnadu@TVKVijayHQ TNPSCமூலம் DET துறையின் JTO பணிக்கு 672 பேர் தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 3 மாதங்களாகிறது. வரும் அக். 28 மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ, கலந்தாய்வு (Counseling) குறித்த தகவலோ வரவில்லை.