காரணமான *அரசு டாஸ்மார்க்* கடை தான் என்று எழுத தைரியம் இல்லா பத்திரிக்கை . ஆறு பேர் சாவை ஒரு சிறிய பக்கத்தில் போட்டுவிட்டு... ஆனால் ஒரு சில நிகழ்வை மட்டும் எழுதுகிறார்கள்... ஒரு குடும்பமே இல்லாமல் போனதற்கு டாஸ்மாக் நிர்வாகம் என்று உங்களால் எழுத முடியுமா.... சாமானியனின் கேள்வி