தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை பார்த்து இருக்க மாட்டோம்...
இந்த பாட்ட முழுசா கேளுங்க படத்தோட முழு கதையுமே இந்த ஓப்பனிங் சாங்ல சொல்லிடுவாங்க, கிளைமாக்ஸ் தான் மீதி 2 மணி நேர படமே...
மைக்கேல் மதன காம ராஜன்... One of the finest movie ever in tamil cinema
வாழ்க்கையின் கேரியர் தோல்விகளை விட
நாம் ரசித்த நடிகர்களின்
நாம் ரசித்து ஆதரித்த விளையாட்டு அணிகளின்
நாம் ஆதரித்த அரசியல் கட்சிகளின்
தோல்விதான் அதிகம் மனதை பாதிக்கிறது.
அதிலிருந்து மீண்டு வர தான் அதிக காலம் பிடிக்கிறது.
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா