108 இடங்களை பெற்ற ஒரு கட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தால் கூட்டுக்களவாணி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது ? @AIADMKOfficial
செஞ்சி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியருக்கு நரிக்குறவர் மக்கள் பாசிமணி மாலை அணிவித்து வரவேற்பு.
#Gingee | #Viluppuram | #Collector | #SheikAbdulRahaman
"படிச்சும் எனக்கு எங்கையும் வேல கிடைக்கல.. அவர்கிட்ட மனு கொடுத்தேன் உடனே வேலை கொடுத்துட்டாரு" பொறியியல் பட்டதாரி மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்
#Pudukkottai | #TVK | #Minister | #MohamedParvez | #PolimerNews