@Ramsri2908@PriyankaSmile01 கண்ணை திறந்து பாருடா அது குழம்பு சட்டி தான்.
எண்ணை ஊத்த கூட குழி இல்லாத தூண் உங்களுக்கு எந்த ஆங்கில்ல தீபத்தூண் மாதிரி தெரியுது.
@bakwasfelloow காங்கிரஸ் ஆட்சியும் அப்படி தான். பதட்டமா இருக்கும். பிஜேபி ஆட்சியில் இருக்காது. காரணம் அதை செய்வதே பிஜேபி தான்.
அப்படி தான் தமிழ் நாட்டிலும்.. பண்றதே திமுக தான்.. இல்லனா அவன் பார்ட்னர் பிஜேபி பண்ணுவான்..
@cbe_sam மதுரை மக்கள் போங்கடா பைத்தியங்களானு வேலையை போய்டுவாங்க..
கலவரம் பண்றதுக்குனே ஒரு கூட்டம் இருக்கிங்கள்ள நீங்க போய் தான் எதை பண்ணனுனாலும் பண்ணனும்..
@Seshan6383@News18TamilNadu யாரு அந்த ஜிஆர் சுவாமி நாதன் தீர்ப்பா? அந்த ஆளே ஒரு RSS க்காரன்..
திருப்பரங்குன்றம் பிரட்சனை திமுக பாஜக சேர்ந்து பண்ற அரசியல் விளையாட்டு.. அதுக்கு பலிக்கடா ஆகாதிங்கய்யா.
@aghathiyar இது உண்மையா இருந்தா இந்த fraud இதை கிரிஸ்டியன் ஸ்காலர்ஸ் கிட்ட கேட்டு இருக்கனும். செருப்படி வாங்கிட்டு வந்து இருப்பான்.
ஹிந்து சேனல்ல, ஹிந்து ஆங்கர் அ பார்த்து கேட்டு புலகாங்கி��ம் அடைஞ்சிக்கிறாங்க.. பைத்தியக்கார கூட்டம்