@PriyankaSmile01 சுப்ரீம் கோர்ட்டின் ஆர்டர் படி இது தீபத்தூண் என்று ஒத்துக் கொண்டு மதுரை மாநகர கலெக்டர் தீபம் ஏற்ற வருகிறார் உங்களுக்கு குழம்பு சட்டியாக தெரிந்தால் பிழை உங்களிடத்தில்
என் பேர கூட சொல்லாம "மற்றும் பலர்"னு சொல்லி உன் அண்ணன் நக்கல் பண்ணிட்டு இருந்தான், இப்ப நீ ஜெயிலுக்கு யாரால போனனு உன் அண்ணன் கிட்ட போய் சொல்றியா..
என் பேரு.. எடப்பாடி பழனிச்சாமி!!
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
"இப்போ இங்க யார் ஆட்சி நடக்குதுன்னே ஒரு சந்தேகமா இருக்கு! “மற்றும் பலர்” அந்தக் கட்சிதான் அரசாங்கத்தையும் சேர்த்து இயக்கிக்கிட்டு இருக்கு 🌱🔥✌️
இதுல ஜோசப்புக்கு @EPSTamilNadu தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கிட்டே வர்றாரு.