இருள் நீங்கி ஒளி பிறக்கும் இந்த தீப ஒளி திருநாளில்,
அர்த்தநாரீஸ்வரர் முத்தாம்பிகை அருளால் உங்கள் வாழ்வில் அமைதியும், ஆரோக்கியமும், செல்வமும் நிறையட்டும்.
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
அடியேன் சிவத்திரு
#Arthanareeswarar#Muthambigai#DiwaliWishes#Sivathiru
10 அடி உயரம்! 😳🔥
மண்டை ஓடு மாலை 💀
தோளில் சூலாயுதம் 🔱
கருப்பு கலர் துணி
காலில் சலங்கை
கையில் திருவோடு, கமண்டலம்!
கோபம் தெறிக்கும் கண்ணோடு
செங்காட்டங்குடியில் நின்றவர் யார் தெரியுமா?
#உத்திராபதீஸ்வரர் தான்! 🙏
பக்தனுக்காக எதுவும் செய்வார் ஈசன்!
நம்பினோர் கெடுவதில்லை!