கதை, வசனம், இயக்கம், காணொளி எல்லாம் - தவெக..!
அவதூறு பரப்பி நாம் தமிழர் கட்சியை பற்றி பேசி விளம்பரம் தேடிக்கொள்ள முழு முனைப்புடன் இணைய கூலிப்படை இயக்கம் தவெக..!
அக்கா: தம்பி நீ அவதூறு
பரப்புனதுக்கு இதான் ஆதாரம்..
நீ சொன்னதுக்கு ஆதாரத்த கொடு❓
அவதூறு நெல்சன்: நா TVK நபர்
சொன்னத வைத்து பேசின..
😡வாய் இருக்குனு ஆதாரமே இல்லாம அடுத்தவர் குறித்து அவதூறாக பேசற இவனையெல்லாம் சும்மா விட கூடாது🤬
ஒரு திராவிட திருட்டு அடையாளமும் இருக்க கூடாது.. எல்லா சிலையையும் நொறுக்கி ரோடு போட்டுருவேன்🥵🔥📈
இதான்டா எங்க அண்ணன் சீமான்😎😎🔥🔥
திமுக எதிர்ப்ப பத்தி நம்மகிட்ட பேசுறானுங்க பில்லக்கா பசங்க😂😂😂😂
#குளச்சல் தொகுதியில் பல வருடங்களாக மதத்துக்கான அரசியலுக்கு வாக்களித்த மக்களே, இந்த ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கான, மக்களுக்கான, மண்ணுக்கான அரசியலுக்காக
மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
#ntk#ancyshobaraniforcolachel