There is a Reason Why Women Stood with Puratchi Thalaivar MGR , Puratchi Thalaivii Amma and Now with Thalaivar Thalapathy @TVKVijayHQ 🫡👍🏼
I still Regret for voting for these Clowns over #PuratchiThalaivi Amma in 2016 !
Global Box-office comparison between @Actorvijay's #JanaNayagan & @Suriya_offl's #Karuppu at the end of '11 Days', a race to 2026 Top Spot.
Jana Nayagan: ₹296.5 crore aprx
Karuppu: ₹247 crore
While Karuppu added solid ₹60 crore aprx from here to reach its Lifetime total, Jana Nayagan needs another ₹10 crore odd to become Kollywood's 'Highest grosser of the year'!
#BREAKING: Vijay govt moves Supreme Court over Karnataka failing to release water to Tamil Nadu despite directions of the Cauvery Water Management Authority
மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள்
சென்னையில் 20 மின்சார டபுள் டக்க��் பேருந்துகள் இயக்கத் திட்டம். தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளி கோரியது போக்குவரத்துத்துறை
#doubledukkerbus #chennai #thanthitv
Podu 🔥.. #ThalapathyVijay's Anal Parakkum #Thiruppachi Re Release planned all over Tamil Nadu 💥
Question to #Thalapathy fans - What can be the Best Release Date for Siva Giri's Giri Valam film ❓🔥
• Sep 7th
• Sep 25th
• Oct 1st
• Oct 22nd
Reply your choice!!
"பிரித்து பார்க்கமாட்டேன்"
"CM விஜய்யின் திடமான முடிவுகளை வரவேற்கிறேன். இரு மாநில விவசாயிகள் நலனும் முக்கியம். தமிழகம் - கர்நாடகா என பிரித்து பார்க்கமாட்டேன். இரு மாநில விவசாயிகள் நலனும் முக்கியம். மேகதாது திட்டத்தில் தமிழகத்திற்கே அதிக பலன். இரு மாநிலங்களுக்கும் சுமுக தீர்வே இலக்கு"
- கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
#Karnataka #CMDKShivakumar #CMVijay #TVK #ThanthiTV
கடந்த 24 மணி நேரத்தில் கடந்து போனவை
காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு CM விஜய் வாழ்த்து
தமிழகத்திற்கான GST தொகையாக, ரூ.4466 கோடி விடுவிப்பு
கர்நாடகா கபினி அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறப்பு
கொளத்தூர் தொகுதியில் EVM இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரி சமீரன் விளக்கம்.
வருவாய் இழப்பை குறைக்க மின்சார வாரியம் புதிய நடைமுறை.
"தமிழக நீர்வளத்துறை செயலாளர் இடமாற்றம்" - தமிழக அரசு உத்தரவு
காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு
"காவிரி விவகாரம் தொடர்பாக 3ம் த��தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறது தமிழக அரசு'' - அமைச்சர் நிர்மல் குமார்
கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு
#last24hours #newsupdate #thanthitv