7 முறை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரா இருந்துருக்கான்..
அடிச்சி சொல்றேன் தமிழ் நாட்டுல இருக்குற 234 தொகுதிகள்ல மிக கேவலமான நிலையில் இருக்கக்கூடிய தொகுதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியா மட்டும் தான் இருக்கும்💯
உலகத்தமிழர்கள் வந்து போகக்கூடிய புனித ஸ்தலங்கள் உள்ள மிக முக்கிய ஊரான திருச்செந்தூர் அடிப்படை வசதி இல்லாம திரும்புற திசையெல்லாம் சாக்கடையும்,கழிவும் சாலை வசதியா சரியாக இல்லாத சுகாதாரமற்ற நிலையில் இருக்க ஒரே காரணம் இந்த அயோக்கியன் அனிதா ராதாகிருஷ்ணன்💦
1st Anitha Radhakrishnan
Next so called DMK genz applying for anticipatory bail
If you had that much courage, face the arrest. @arivalayam
Karur company brothers absconding already, a week after assembly a total shiftover actions by #TVKVijay 💥🔥
#TVK
ஒரே ஒரு ஆசதா சாரே இதே போல செந்தில் பாலாஜி, சேகர் பாபு ,K N நேரு பண்ண லட்சம் கோடி ஊழல expose பண்ணி
மக்கள் இருக்கும் கூட்டத்துல கைதி பண்ணி ஜெயில்ல போடனும் மக்கள் பணத்த உறிஞ்சி எடுத்து இருக்கானுங்க மனசாட்சி இல்லாம ,
Anna idhu possible ah ? @CMOTamilnadu 😭🔥🔥
You guys spoiled so many TVK youngsters by putting up fake case, even they were inside the jail for more than a month.
Valicha thaangikkanum di kaththa koodathu puriyutha
செந்தில் பாலாஜி தலைமறைவு ஆகிட்டான், தம்பி முன் ஜாமீன் கேட்டு இருக்கான்….
எப்படியும் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்யும், அடுத்த கைது அசோக் குமார் தான். அடுத்த வார content ரெடியாகிட்டு இருக்கு 🤣🤣
சீமான் , பாரிசாலன் போன்ற மூடத்தன கும்பல்கள் பிற்போக்கு திண்ணை கிழவர்கள் இனியாவது திருந்துவார்கள்
அறிவியலும், மருத்துவமும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இது ஒரு மிகச்சிறந்த அறிவிப்பு @arunraajkg 💪👏
ஆளும் அரசும் அதன் தலைமையும் லஞ்சம் ஊழலுக்கு இடம் இல்லை என வெளிப்படையாக தேர்தல் பிரச்சாரம் முதல் வெற்றி மேடைகள் வரை சொல்லிவிட்டார்கள். அதை அரசு அதிகாரிகள் கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்ப்பது மடமை, ஆனால் பல அதிகாரிகள் மாறி இருக்கிறார்கள் என்றுதான் பலர் அனுபவத்தில் சொல்லி இருக்கிறார்கள். இதன் மாற்றம் வெறும் சொற்ப சதவிகிதம்தான் இருக்கும். ஆனால் ஆரம்பித்து உள்ளது.
இத்தனை ஆண்டுகள் அவர்களை கட்டிங் கமிஷன் என பழக்கி விட்டது #திமுக #அதிமுக, கட்சி மாறிய உடன், இத்துனை நாள் பழகிய பழக்கம் மேஜிக்காக மறந்திருக்கும் என்ற நம்பிக்கை, எதார்த்துக்கு எதிரானது.
அரசுக்கு பொறுப்பில்லையா என்றால் இருக்கு, அதைதான் தெளிவா ஆளும் அரசு சொல்லியிருக்கிறது, லஞ்ச புகார் வந்தால் அதன் மீது நடவிக்கை எடுப்பதும் அரசின் பொறுப்பு. அரசின் இந்த ரெண்டு பொறுப்பையும் இந்த அரசு சரியாக செஞ்சிட்டு இருக்கு.
நீங்களும் மக்களும் தங்களுக்கு வேலை ஆக வேண்டும் பணம் பொருட்டல்ல என்ற போக்கில், லஞ்சம் கொடுத்து உங்கள் வேலையை முடித்துக் கொண்டு, லஞ்சம் கேட்ட குற்றவாளிக்கு உதவிவிட்டு, லஞ்சம் குடுத்து நீங்களும் குற்றவாளியாக இருந்துகிட்டு, இப்படி நீங்க ரெண்டு பேரும் செய்து குற்றத்திற்கு, தன் பொறுப்பையும் கடமையையும் சரியாக செய்த, செஞ்சிட்டும் இருக்கும் அரசை குறை சொல்லுவது, எந்த மாதிரி மனநிலை.
அதிகாரி லஞ்சம் கேட்டதும், புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாமல், பணம் கொடுத்து உங்கள் வேலையை முடித்திருந்தால், அரசை குறை சொல்வது நியாயம். குற்றத்தை நீங்க செஞ்சிட்டு, அரசை குற்றவாளி ஆக்க நினைப்பது, அரசியல் வெறுப்பு.
லஞ்சத்தை எந்த அரசாளும் ஒழிக்க முடியாது, ஆனால் அதை ஒழிப்பது மக்கள் கையில் இருக்கு, அதுக்கு உதவும் அரசு நமக்கு வேணும். இங்க அரசு உதவ இருக்கு, லஞ்சம் குடுக்காம இருக்க மக்கள் நம்ம தயாரா இருக்கனும்.
லஞ்சம் பெற்ற அதிகாரியின் தகவலை சம்மந்தப் பட்ட அமைச்சருக்கு தெரியபடுத்துங்கள், லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படுதா இல்லையா என்று, பார்த்துவிட்டு, அரசை குறை சொல்லலாம்.
@logintvk@ArunIPSCOP@CMOTamilnadu
MLA கைது பண்ணது மொரட்டு பாஸிட்டிவ் ஆகிடுச்சு bcz தப்பு பண்ணா அது எவனா இருந்தாலும் கைது செய்ய படுவன்றத அழுத்தமா மக்கள் மத்தியில எல்லா சமம் காட்டி விட்டார்
Tamilnadu now safe hands,உன்ன விட அரசியல் தந்திரன் எவனும் இல்ல ராசா @CMOTamilnadu 😭🔥🔥🔥