திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே நடைபெற்ற 'ஓம்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷை காண குவிந்த ரசிகர்கள்!
#Tiruvannamalai | #Dhanush | #Fans | #PolimerNews
காட்சி எதுவாயினும் வாழ்த்தும்
கட்சி நான்!பாரதிராஜா பாக்யராஜ் இருவருக்கும் நடக்கும் நினைவு உற்சவத்திற்கு அழைக்க சென்ற தினம் நண்பர் தனுஷின் பிறந்த நாளும் கூட! நாலும் கை கூட(நடிப்பு, இயக்கம் , தயாரிப்பு இன்னும்…..) அவரை வாழ்த்தினேன்.
“வணக்கம் சொன்னாக் கூட அதையும் வணக்க்கம்னு extra ‘ க் ‘ வைச்சு பேசுறது பார்த்திபன் சாருக்கு பழக்கம் “ என திரு செல்வமணியிடம் என் குறும்பை விரும்பி சொன்னார்.
என் பார்வை அழகாக அலங்கரிக்கப்பட்ட அவர் பெற்ற விருதுகளின் மீதே!
தலைவன் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு *நரிமேட்டில்* உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு கோச்சடை பொல்லாதவன் தனுஷ் மக்கள் இயக்கம் - மதுரை சார்பாக வழங்கபட உள்ளது!
எண்ணம் போல் வாழ்கை ! எண்ணம் போல் தான் வாழ்கை !
@dhanushkraja#OM@B_RAJA_#HappyBirthdayDhanush 🇮🇩