Sir,
@Udhaystalin@mkstalin@CMOTamilnadu@InigoIrudayaraj@TrichyCorp
நான் ஒரு Kidney failure patient, எங்களது தெருவை இப்படி தள்ளுவண்டிகள், மற்றும் பெரிய தகர பெட்டிகளை வைத்து அடைந்து வைத்து உள்ளார்கள். Dialysis க்கு hospital செல்லவோ, office செல்லவோ ஒரு ஆட்டோ கூட வர முடியாது

CM cell மற்றும் உங்களுடன் ஸ்டாலின் ஆகியவற்றில் புகார் அளித்தும் இன்னும் அகற்றப்படவில்லை.
எனவே உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன், வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
நன்றி,
முத்து செல்வன் தி
இடம்: பாரதிதாசன் தெரு, சுப்ரமணியபுரம், திருச்சி -620020
(Opp to District Police Office)