@VckBalaji ஏன் இந்த வ���ளிவேஷம், ஐயா? அமைச்சரவையில் இடம் பெற்றால் நீங்கள் அந்தக் கூட்டணியில்தானே இருக்கிறீர்கள். ஏன் இந்தப் பிழைப்புவாதம்? நீங்கள் திமுக கூட்டணியில் இல்லை என்று நேரடியாகச் சொல்லாமல் ஏன் மறைக்கிறீர்கள்?
@Sachinasir44 வெட்கமே இல்லாமல் இதைச் சொல்வது தான் ஆச்சரியம் — சந்தர்ப்பவாதத்துக்கே ஒரு கதை எழுதுவது போல.
Karti Chidambaram சொல்வது கொள்கை அரசியலா, இல்லை வசதிக்கு ஏற்ப மாறும் அரசியலா?
@Sachinasir44 2024-ல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறாமல் தோல்வி அடைந்த போதிலும் திமுக காங்கிரஸுடன் நின்றது.
ஆனால் இன்று Karti Chidambaram, "திமுக வெல்லவில்லை, TVK 107 இடங்கள் பெற்றதால் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம்" என்று சொல்வது கொள்கை அரசியலா, சந்தர்ப்பவாத அரசியலா?
@Sachinasir44 UPA) கூட்டணிக்கு 262 இடங்கள்தான் இருந்தது. 300+ என்று சொன்னால், அதில் வெளியிலிருந்து ஆதரவு (outside support) அளி��்த கட்சிகளையும் சேர்த்துத்தான் கணக்கிட வேண்டும். 1991க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையை எந்த மக்களவைத் தேர்தலிலும் பெறவில்லை
@Sachinasir44 206 சீட் வென்ற காங்கிரஸ், 272 பெரும்பான்மை இல்லாமல் தனியாக ஆட்சி அமைத்திருக்க முடியும் என்றால் கணிதத்துக்கே புதிய விளக்கம் எழுத வேண்டும்.
2009 UPA அரசின் பெரும்பான்மை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான் வந்தது. வரலாற்றை மாற்றி பேசினால் அது கருத்து அல்ல, தவறான தகவல்.